s
இத்திருக்கோவிலில் நிறுவப்பட்டுள்ள சாமி விக்கிரகங்கள்:-
வனவிநாயகர், வனபத்ரகாளி, விஷ்ணு மாயா,வன சித்தர்கள்,வனசுடலை மாடன்,வனஇசக்கி அம்மன்,வனநாகம்மன்,வனயட்சிணி அம்மன், வேளாங்கண்ணி மாதா.
இத்திருக்கோவிலில் அனைத்து மதத்திற்கும் சம்பந்தப்பட்ட இடம் அதனால் எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் நிறுவப்பட்டு உள்ளது.
மேலும் தெய்வங்கள் வைக்கப்படும் இத்திருக்கோவிலின் சிறப்புகள்:-
இத்திருக்கோவிலில் கடன் பிரச்சனை, திருமண தாமதம், குழந்தையின்மை, தீரா நோய், பிரச்சனை இவை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கின்றன.
இத்திருக்கோவில் இடம் வாங்கியது 2017 -ல்
2019-ல் கோவில் திருப்பணி ஆரம்பம்.
2021 ஆம் ஆண்டு (04-08-2021) ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி குடமுழக்கு(கும்பாபிஷேகம்)
நடைபெற்றது
இத்திருகோவில் தனி குடும்ப நபர்களால் கட்டப்பட்டது அதற்கு சிலை மற்றும் மேலும் கோவில் திருப்பணிக்கு செல்லையன் மத்தியஸ் அவர்கள் மூலமாக கோவில் திருப்பணி ஆரம்பம் செய்யப்பட்டது
திருக்கோவில் நிறுவனர் அணிலா மோனிஷ் அவர்களும் மோனிஷ் மத்தியாஸ் மற்றும் அருண் மத்தியாஸ் மற்றும் சுரேஷ் சிவம் அவர்கள் அறங்காவலர்களாக உள்ளார்கள்
இப்போது இத்திருக்கோயிலின் நிர்வாக பொறுப்புகளை இசக்கி முத்து@சுரேஷ் சிவம் பார்த்துக் கொள்கிறார்.
மேலும் தொடர்புக்கு:-
சுரேஷ் சிவம்
9087038787
இப்படிக்கு கோவில் நிர்வாகம்
இத்திருக்கோவிலின் சிறப்புகள்:-
இவை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கின்றன