About Temple
We are a Hindu that belives in Lord Pratyangira Devi the followers and We are a Hindu that belives in Lord Pratyangira.
Learn Moreநிறுவனர் & அறங்காவலர்கள
இத்திருகோவில் தனி குடும்ப நபர்களால் கட்டப்பட்டது அதற்கு சிலை மற்றும் மேலும் கோவில் திருப்பணிக்கு செல்லையன் மத்தியஸ் அவர்கள் மூலமாக கோவில் திருப்பணி ஆரம்பம் செய்யப்பட்டது
திருக்கோவில் நிறுவனர் அணிலா மோனிஷ் அவர்களும் மோனிஷ் மத்தியாஸ் மற்றும் அருண் மத்தியாஸ் மற்றும் சுரேஷ் சிவம் அவர்கள் அறங்காவலர்களாக உள்ளார்கள்
இப்போது இத் திருக்கோயிலின் நிர்வாக பொறுப்புகளை சுரேஷ் சிவம் பார்த்துக் கொள்கிறார்